- இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது
- ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பங்களிக்கிறார்கள்
- மக்கள் நலனுக்காக இல்லாமல் இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு குறியாக உள்ளது
- நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்