பதுங்கி பாய காத்திருக்கும் 'மாண்டஸ்' புயல்.. சென்னையை நோக்கி சீறி வருகிறது - எங்கே கரையை கடக்கும்..?
அந்தமான் கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ள நிலையில், அது புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...