#BREAKING || சிபிசிஐடிக்கு புதிய அதிகாரம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

Update: 2022-11-24 05:35 GMT

காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம்.

சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு."போலீஸ் புகார்- சிபிசிஐடிக்கு அதிகாரம்".

Tags:    

மேலும் செய்திகள்