#BREAKING || ஆளுநர் உரையை புறக்கணிக்க காங்., கம்யூ. முடிவு

#BREAKING || ஆளுநர் உரையை புறக்கணிக்க காங்., கம்யூ. முடிவு;

Update: 2023-01-09 04:16 GMT

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணிக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் புறக்கணிக்க திட்டம்

ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

திமுக-வை தவிர மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ய உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்