திருவாரூர் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகே அழகு தான்.. கண்ணில் ஒற்றிக்கொண்ட பக்தர்கள்.. "ஆரூரா.. தியாகேசா..'' - விண்ணதிர முழக்கம்
- கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம்
- ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர்...
- அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி
- அசைந்தாடி வீதிகளில் வலம் வரும் 300 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர்...
- "ஆரூரா... தியாகேசா...'' - விண்ணதிர பக்தி முழக்கங்கள் எழுப்பும் பக்தர்கள்
- ஆழித்தேர் அசைந்தாடும் அழகைக் காண ஆர்வத்துடன் கூடியுள்ள பக்தர்கள்...
- ஆழித் தேரோட்டத்தால் திருவிழாக்கோலம் பூண்ட திருவாரூர் வீதிகள்...
- விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் - ஒரே நாளில் பவனி வரும் 5 தேர்
- விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேசுவரர் - ஒரே நாளில் 5 தேரோட்டங்கள்
- 4 வீதிகளிலும் நடைபெறும் தேரோட்டம் - பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்