"கை வைத்தாலே உடைந்து போகுது".. மின்கம்பத்தை அகற்றாமல் சாலை - திடீரென கலெக்டர் காரை மறித்த மக்கள்

Update: 2023-03-24 06:06 GMT
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் சுற்றுவட்டார பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
  • அப்போது மேல் தெரு மற்றும் குறிஞ்சி வட்டத்தை பொதுமக்கள், ஆட்சியரின் காரை முற்றுக்கையிட்டு, தங்கள் பகுதியில் சுமார் 210 மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, கையால் உடைக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் இருப்பதாகவும், மின் கம்பத்தை அகற்றாமல் சாலை போடப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.
  • இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்