தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ் அருகே வழக்கறிஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 3 பேர் சரண்..!

Update: 2023-02-24 05:04 GMT
  • தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
  • தூத்துக்குடி அருகே சோரீஸ்புரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரை, 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,
  • கொலை வழக்கில் தொடர்புடைய, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேஸ்வரன் ஆகியோர், மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்