"சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்ட போதே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்" - கொந்தளித்த திருமாவளவன்
- திருமாவளவன், தலைவர், விசிக "அண்ணாமலை தன்னை முன்னிறுத்துவதில் குறியாக உள்ளார்".
- "ஊடகங்கள் தம்மை பற்றி பேச வேண்டும் என நினைக்கிறார்".
- "பரபரப்பாக எதையாவது பேச வேண்டும்".
- "அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்ப வேண்டும்"
- "பல யுக்திகளை அண்ணாமலை கையாண்டு வருகிறார்".
- "ராணுவ வீரர்களுக்கு சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டார்".
- "அப்போதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்".