- ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையை கடந்த ஒற்றை காட்டு யானைக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று, சாலையை கடந்து சென்று தண்ணீர் அருந்தியது.
- அப்போது அக்காட்டு யானை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, வனத்துறையினர் சிறிது நேரம் போக்குவரத்தை நிறுத்தினர்.
- யானை தண்ணீர் அருந்திவிட்டு சென்ற பிறகு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.