"இவர்கள் கல்லூரிகளை மூடிவிட்டு வேறு தொழிலை செய்யலாம்" - அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆவேசம்
பொறியியல் கல்லூரிகளை நடத்தத் தெரியாதவர்கள், அவற்றை மூடிவிட்டு, தங்களுக்குத் தெரிந்த வேறு தொழிலை செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியள்ளார்.