"ராகுல் காந்தி செல்ல இருந்த பாதையில் கையெறி குண்டு தாக்க வாய்ப்பு இருந்தது" - அதிர்ச்சி விளக்கம் கொடுத்த மணிப்பூர் எஸ்பி

Update: 2023-06-30 03:30 GMT

ராகுல் காந்தி செல்ல இருந்த பாதையில் கையெறி குண்டு தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டே ராகுலை போலீசார் அனுமதிக்கவில்லை எனவும் மணிப்​பூர் மாநிலம் பிஷ்ணுப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஹெயிஸ்னம் பல்ராம் தெரிவித்துள்ளார்.

மேலும், சுராசந்த்ப்பூர் பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிகாப்டர் மூலமாக செல்லுமாறு ராகுல் காந்தியை போ​​லீசார் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்