'முத்து' தான் உலகின் குள்ளமான நாய்... டிவி ரிமோட்டை விட சின்னது

Update: 2023-04-11 13:25 GMT
  • இத்தாலியை சேர்ந்த 'பேர்ல்' (Pearl) என்ற நாய், உலகின் மிகக்குட்டையான நாய் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
  • ஷிகுவாகுவா இனத்தை சேர்ந்த 2 வயதேயான 'பேர்ல்' என்ற பெண் நாய், 9.14 சென்டிமீட்டர் உயரமும், 12.7 சென்டிமீட்ட நீளமும் கொண்டுள்ளது.
  • டிவி ரிமோட்டை விட உயரம் குறைவான இதுவே, உலகின் மிகக் குட்டையான நாய் என கின்னஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்