மரக்கட்டைகள் ஏற்றி வந்த ட்ரக்.. திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! குவியல் குவியலாய் கிடந்த பிணங்கள்

Update: 2023-02-18 14:18 GMT

பல்கேரியாவில் தலைநகர் சோஃபியா அருகே லொகோர்ஸ்கோ கிராமத்தில் ட்ரக் ஒன்றில் இருந்து ஒரு குழந்தை உட்பட 18 அகதிகள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்