ஸ்ரீமதி வழக்கில் அடுத்த திருப்பம்முக்கிய சாட்சியாக இருவரின் வாக்குமூலம்..
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஜிப்மர் குழு தாக்கல் செய்தது ஒரு பக்கம், ஸ்ரீமதியின் தோழிகள் அளித்த ரகசிய வாக்குமூலம் என இந்த வழக்கு இப்போது வேகமெடுத்திருக்கிறது