வீட்டிற்கு பார்சல் வாங்கி சென்ற உணவில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி - மதுரையில் பரபரப்பு
மதுரையில் ஓட்டலில் வாங்கிய உணவில் பிளேடு கிடந்ததால் பரபரப்பு
வீட்டிற்கு சென்று உணவு பார்சலை பிரித்து பார்த்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பார்சல் வாங்கிய வெள்ளை சாதத்தில் கிடந்த பிளேடு/உணவகத்தில் ஆய்வு செய்து, நோட்டீஸ் அனுப்பிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
14 நாட்களுக்குள் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்