#BREAKING | நீதிபதி கேட்ட கேள்வி? செந்தில் பாலாஜியின் பதிலால் ஷாக் | Senthil Balaji | ThanthiTV

Update: 2023-06-28 10:24 GMT

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி

காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்

14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஆஜர்

Tags:    

மேலும் செய்திகள்