BREAKING || அவசர வழக்காக வந்த புதுக்கோட்டை கொடூரம்... "தப்பிக்க முடியாது" - நீதிபதிகள் அதிரடி
புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு, வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் அறிக்கை அளிக்கவும் உத்தரவு