ரஷ்யாவில் வெடிக்க காத்திருந்த பிரளயம்.. ஒரே நொடியில் தலைகீழாய் மாற்றிய புதின்

Update: 2023-06-26 03:17 GMT

வாக்னரின் கிளர்ச்சிக் கூலிப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அமைதியாக காட்சி அளிக்கிறது. மாஸ்கோவில் உள்ள ஒரு சில சுற்றுலா பகுதிகள் மட்டும் மூடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் போக்குவரத்து சகஜநிலைக்கு திரும்பியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்