கார்த்திகை மாதம் முடிந்தும் உயராத விலை.. கொத்து கொத்தாக அள்ளி செல்லும் மீன் பிரியர்கள்

Update: 2022-12-18 04:30 GMT

கார்த்திகை மாத நிறைவு பெற்ற நிலையில், சென்னை காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்த‌தால், மீன் விற்பனை களைகட்டியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்