"இந்தியாவின் பெயர், இந்து ராஷ்டிரம்"..."வாரணாசி தான் தலைநகர்".. திருமாவளவன் பரபரப்பு பேச்சு

Update: 2022-09-09 09:39 GMT

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமாக, மனுஸ்மிருதியை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்