"டே தம்பி, அண்ணன் நான் இருக்கேன்" "சின்னப் பிள்ளதனமா அழாதபா" -மனம் நொந்தவரை ஆறுதல் படுத்திய குரங்கு
"டே தம்பி, அண்ணன் நான் இருக்கேன்" "சின்னப் பிள்ளதனமா அழாதபா" -மனம் நொந்தவரை ஆறுதல் படுத்திய குரங்கு
மனம் நொந்து உட்கார்ந்திருந்த நபரைக் குரங்கு ஒன்று ஆறுதல் படுத்தும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... நல்ல டிப்-டாப்பாக உடை அணிந்த குரங்கு ஒன்று சோஃபாவில் அமர்ந்திருக்க அதன் அருகில் அழுது கொண்டே அதன் உரிமையாளர் அமர்ந்தார்... உடனே, அவரை தன் மடியில் படுக்கச் சொல்லி தட்டிக் கொடுத்த குரங்கு, சின்னப் பிள்ள தனமா அழுகக் கூடாது...", "த்ரிஷா இல்லேன்னா திவ்யா..." என்பதைப் போல், அவருக்கு உத்வேகம் அளிக்கும் வீடியோ அனைவரையும் கவர்ந்து விட்டது...