அலுவலர்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் - ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு | kanchipuram | thanthi tv

Update: 2023-01-06 08:42 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில், மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, தனக்கு கீழ் உள்ள அலுவலர்களை தரக்குறைவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, விடுப்பில் சென்றார். இதையடுத்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட செயலாக்க அலகின் இணை இயக்குனர் கவிதா, காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்