இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் - வெளியான முக்கிய அறிவிப்பு
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஆய்வு செய்ய மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...