உயிருக்கு உயிரான காதலியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய காதலன்... சாலையில் எரிந்து ஓடிவந்த இளம் பெண் - தனிமையில் நடந்தது என்ன?
காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.
சிகிச்சை பலனின்றி பலியான இளம்பெண்.
இருவரின் காதலை அறிந்து எச்சரித்த குடும்பம்.
உடலெங்கும் எரிகிறது என அலறிய இளம்பெண்