கோயில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை கொட்டிய தேனீக்கள்.. 76 பேருக்கு நேர்ந்த விபரீதம்
திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூரில் கோயிலில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதால் 76 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.