8 கி.மீ கண்களை கட்டி பைக் பயணம் கொஞ்சம் கூட அசரவில்லை... பார்ப்போரை மிரள விட்ட பெண்!

Update: 2023-03-08 13:37 GMT

திருவண்ணாமலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யோகா ஆசிரியை கண்களை கட்டிக்கொண்டு 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டி, சாகச பயணத்தில் ஈடுபட்டார். யோகா ஆசிரியையான கல்பனா திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்களை துணியால் கட்டிக்கொண்ட நிலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி அசத்தினார். எல்லாவற்றிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கல்பனா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்