#BREAKING | குருத்திகா கடத்தல் வழக்கு - நெல்லை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
- இளம்பெண் கடத்தல் விவகாரம் - காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
- தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா வீடு புகுந்து கடத்தப்பட்ட விவகாரம்
- சரிவர நடவடிக்கை எடுக்காத குற்றாலம் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் பணியிடை நீக்கம்
- காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவு