"டாஸ்மாக் பணியாளர்கள்- 100 % தடுப்பூசி அவசியம்"

"டாஸ்மாக் பணியாளர்கள்- 100 % தடுப்பூசி அவசியம்"

Update: 2022-06-29 14:27 GMT

"டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்". தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரத்தினை அனுப்ப தமிழ்நாடு வாணிபக் கழகம் உத்தரவு. அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்களுக்கும், டாஸ்மாக் பொது மேலாளர் சுற்றறிக்கை. 2 தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை கூடுதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டுகோள்.

Tags:    

மேலும் செய்திகள்