விடிய விடிய கொட்டிய மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

Update: 2022-12-13 02:16 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அடர்ந்த பனி மூட்டம் நிலவி வந்த நிலையில், பிற்பகலில் விட்டு, விட்டு மிதமான மழை பெய்தது. குறிப்பாக ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணாசாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்