"மக்களுக்கான கோப்புகளை புறந்தள்ளுவது இல்லை" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | tamilisai soundararajan
கோள் ஏவும் திட்டம் 2023- ஐ அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிகாரிகளால் சிரமம் உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்த நிலையில் அது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காணப்படும் என கூறினார்.