கைல காசு, கழுத்துல தாலி..600 ஜோடிகளுக்கு திருமண உதவிதமிழக அரசின் சூப்பர் திட்டம்

Update: 2023-05-18 12:24 GMT

நடப்பாண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய இணைகளுக்கு திருக்கோயில் சார்பாக, 4 கிராம் தங்கம், தாலி உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 600 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்