முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Update: 2023-01-30 12:26 GMT

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்