புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும், என்றும், இதை வியாபாரமாக பார்க்காமல், அண்டை மாநில வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.