#JUSTIN | "தமிழ் கட்டாய பாடம்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு

Update: 2023-05-25 15:03 GMT

வரும் கல்வியாண்டு முதல் "தமிழ் கட்டாய பாடம்" என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான இணையவழி கூட்டத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்