"தமிழ் மொழி எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது" - முதல்வர் ஸ்டாலின் பூரிப்பு பேச்சு
வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மாநாட்டில் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
"தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும்
தமிழகத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது
"மொழி என்பது நம்மை பொறுத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது"
"மொழியின் பெயரை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடி
"கீழடி போன்ற பல பகுதிகளில் தமிழர்களின் தொன்மையை அறிய அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது"