"பெத்தவளுக்கே இன்னும் தெரியாது..இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது" - அரசு மருத்துவமனை முன் கதறிய பெண்
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு, அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து குழந்தையின் உறவினர்கள் போராட்டம், மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை மரணம் என குற்றச்சாட்டு, இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்ட ஆண் குழந்தை எப்படி இறந்தது- உறவினர்கள் கேள்வி