"அதிக வியர்வை, படபடப்பு, மூச்சுத்திணறல்"..."உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்" - சேலம் அரசு மருத்துவமனை முதல்வர்

Update: 2023-04-02 09:12 GMT

மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டால், உடனே மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் என, சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்