திடீரென அதிகரிக்கும் காய்ச்சல்..! - மருத்துவமனையில் குவியும் மக்கள்... என்ன நடக்கிறது..?

Update: 2023-03-20 16:31 GMT

புதுச்சேரியில் தொடர்ந்து காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் ஏற்கனவே புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 26-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்