#BREAKING || கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம்

Update: 2022-10-27 06:24 GMT

கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.

மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பங்கேற்பு.

Tags:    

மேலும் செய்திகள்