#BREAKING || வங்கக்கடலில் உருவாகிறது புயல் - வானிலை ஆய்வு மையம் | Storm | Wind | TnRain
வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம் .
"வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்கும்"
வங்கக்கடலில் உருவாகிறது புயல்