அரசு மருத்துவமனை கேண்டினில் கெட்டு போன பரோட்டா - பொங்கிய கஸ்டமர் - பரபரப்பு சம்பவம்

Update: 2023-04-18 13:43 GMT

தேனி அரசு மருத்துவமனையில் செயல்படும் தனியார் கேண்டீனில், கெட்டுப்போன புரோட்டா விற்பனை செய்தாகக்கூறி ஊழியரிடம் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு உணவு மற்றும் சிற்றுண்டிக்காக ஒப்பந்தம் விடப்பட்டு, தனியார் கேண்டீன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது மனைவியின் பிரசவத்திற்காக வந்திருந்த ஒருவர், கேண்டீன் ஊழியரிடம் கெட்டுப்போன புரோட்டாவை காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்