"சொன்னமாதிரி உயிரையும் கொடுத்துட்டாரு..." "Cm சார்..." நீதிமன்றத்தில் தீக்குளித்து பலியானவரின் மனைவி உருக்கம்

Update: 2022-10-12 13:40 GMT

"சொன்னமாதிரி உயிரையும் கொடுத்துட்டாரு..." "Cm சார்..." நீதிமன்றத்தில் தீக்குளித்து பலியானவரின் மனைவி உருக்கம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் அருகே தீக்குளித்த வேல்முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேல்முருகனின் மனைவி மற்றும் தந்தை ஆகியோர் அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்