அட்வைஸ் செய்த மாமனாரை ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக அடித்து கொன்ற மருமகன் - அதிர்ச்சி சம்பவம்
அறிவுரை கூறிய மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் கிராமத்தில் பயங்கரம்.
கணவனின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை தந்தையிடம் கூறிய மகள்.
மருமகனை அழைத்து அறிவுரை கூறிய போது ஆத்திரம்.
மாமனாரை அடித்தே கொன்ற மருமகன் - கைது செய்து போலீசார் விசாரணை.