"பஸ்ல என்ன பிரச்சினையா இருந்தாலும்.. ஒரேயொரு போன போடுங்க.. பாத்துக்கிறோம்" - நம்பரை அறிவித்த அமைச்சர் சிவசங்கர்

Update: 2023-03-10 03:40 GMT
  • அரசு பேருந்துகள் குறித்து குறைகளை தெரிவிக்கவும், புகார் அளிக்கவும் புதிய குறைதீர் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
  • சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கான பயணிகள் குறை, புகார் தீர்வு உதவி எண் மற்றும் பொது இணையதள வசதி உள்ளிட்ட திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த எண் மூலம் பேருந்துகளின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்