- சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.
- மிஸ்டர் லோக்கல் படத்தில் 4 கோடி ரூபாய் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாக ஞானவேல்ராஜாவிற்கு எதிராக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- அப்போது, வழக்கு தொடர்பாக சமரசம் செய்துக்கொண்டதற்கான இருவரது தரப்பிலும் மனு சமர்ப்பிக்கபட்டது.