"123 ஆக்‌ஷன்..." ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சித்தி இத்னானி

Update: 2023-06-05 07:31 GMT

கோவில்பட்டியில் அமைந்துள்ள திரையரங்கத்திற்கு, நடிகை சித்தி இத்னானி வருகை தந்தது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் சித்தி இத்னானி நடிப்பில், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், கோவில்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வருகை தந்த அவர், ரசிகர்களுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்