#BREAKING || செந்தில் பாலாஜி விவகாரம்... "முடியவே முடியாது.." - மறுத்த ஆளுநர் | SENTHIL BALAJI
செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால் அமைச்சராக தொடர முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி
குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதால் தார்மீக அடிப்படையில் அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி
செந்தில் பாலாஜி நிலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்பார் என்பதை ஆளுநர் மாளிகை ஏற்றுக்கொள்ளவில்லை