சித்தராமையா கர்நாடக முதல்வரானதும் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா போட்ட ட்வீட்

Update: 2023-05-21 07:43 GMT

புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்களுக்கு முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில், புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்