சினேகம் அறக்கட்டளை விவகாரம் - நடிகை ஜெயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Update: 2022-10-28 10:40 GMT

சினேகம் அறக்கட்டளை விவகாரத்தில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது அவதூறு பரப்பும் நோக்கில் செயல்படுவதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்