"வட மாநிலத்தவர்கள் தமிழனை அடிப்பது தொடரும்.. அதை பார்த்து ரசிக்க ஒரு கூட்டம் இருக்கு" -சீமான் வேதனை

Update: 2023-01-27 02:43 GMT

சீமான், நாம் தமிழர் கட்சி- "வடமாநிலத்தவர்கள் தமிழர்களை தாக்குவது தொடரும்"

"அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் உள்ளது"

"வடமாநிலத்தவர்கள், பாஜக வாக்காளர்கள்"

"தமிழன் அடிவாங்குவதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது"

Tags:    

மேலும் செய்திகள்